10,000 army soldiers

img

காஷ்மீருக்கு கூடுதலாக 10,000 ராணுவ வீரர்கள் மத்திய அரசு நடவடிக்கையின் பின்னணியில் உளவுத் துறை?

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மிகப் பெரிய தாக்குதலை நடத்த திட்டம் தீட்டியிருப்பதன் காரணமாக காஷ்மீருக்கு கூடுதலாக 10,000 ராணுவ வீரர்களை மத்திய அரசு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது